ஆதித்யா எல்1 விண்கலத்தை தாங்கி சென்ற பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் இன்று காலை 11.50 மணியளவில் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், சென்னை வானில் ராக்கெட் பயணித்ததை மக்கள் வெறும் கண்களில் பார்த்து ரசித்துள்ளனர். அதேபோல ராக்கெட் பயணித்த வழிநெடுக வெள்ளை கோடு தெரிந்திருக்கிறது.
The PSLV C57 rocket carrying the Aditya L1 spacecraft was launched today at 11.50 a.m. The people watched the rocket travel in the sky of Chennai with their bare eyes. Similarly, the path the rocket traveled is visible with a white line.
#Adityal1 #aditya #adityamission #adityal1mission #isro #isronews #adityaisro #isroadityal1p #solarmission #isrosolarmission
~ED.71~CA.71~HT.71~PR.54~